அஸ்வின் சாதனை: அதிவேக 250 டெஸ்ட் விக்கெட்டுகள்

ஹைதராபாத்: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் நேற்று இந்தியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை அவர் சாய்த்து அதிவேக 250 டெஸ்ட் விக்கெட் டுகளைச் சாய்த்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலி யாவின் கிரிக்கெட் சகாப்தம் டெனிஸ் லைலி 48 டெஸ்ட் போட்டிகளில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரராக இருந்தார். தென்னாப் பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 49 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

பங்ளாதேஷ் அணியின் விக்கெட்டைச் சாய்த்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் அஸ்வின் (வலது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!