ஸ்மித், மார்ஷ் சதம்

மும்பை: இந்திய 'ஏ' அணிக்கெதி ரான மூன்று நாள் பயிற்சிப் போட் டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா சென்றுள்ளது. இப்போது ஐசிசி டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலி யாவைவிட 12 புள்ளிகள் அதிகம் பெற்று இந்தியா முதல் நிலையில் இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதிவாக்கில் எந்த அணி முதலிடத்தில் உள் ளதோ அந்த அணிக்கு 'டெஸ்ட் சாம்பியன்‌ஷிப்'பிற்கான கதாயுதத் தையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.5 கோடி) பரிசுப் பணத்தையும் அனைத்துலக கிரிக் கெட் மன்றம் வழங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!