சுழன்றடித்த ஆஸ்திரேலியா

புனே: சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் அமைத்து எதிரணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு அதுவே எமனாகிப் போனது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 105 ஓட்டங்களை மட்டும் எடுத்து அவமானப்பட்டது. நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா சென்றுள்ளது. முதல் போட்டி நேற்று முன் தினம் புனேயில் தொடங்கியது. முதல் நாளிலேயே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குக் கைகொ டுக்க, ஆஸ்திரேலிய அணி வேக மாக விக்கெட்டுகளை இழந்தது.

ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீஃபை (வலது) பாராட்டும் டேவிட் வார்னர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!