சுழலில் சீறிய லயன்

பெங்களூரு: முதல் ஆட்டத்தில் படுதோல்வி கண்ட விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டெழுந்து ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் சவாலைத் தரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. சுழற்பந்து வீச்சைத் திறமை யாகக் கையாளும் அணி எனப் பெயர் பெற்ற இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணிலேயே சுழற்பந்துக்குப் பலியாகி வரு கிறது. ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இருந்தன. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் தோள்பட்டையில் காயமடைந்த தால் அவருக்குப் பதிலாக இன் னொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த் வாய்ப்பு பெற்றார். கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி இருந்தார் அபினவ்.

இந்திய ஆட்டக்காரர்கள் எட்டுப் பேரை ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!