வெகுண்டெழுந்த லிவர்பூல்

லிவர்பூல்: கடந்த சில ஆட்- டங்களில் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து வந்த லிவர்பூல், ஆர்சனலுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் வெகுண்டெழுந்து வெற்றி பெற்றது. இந்த ஆண்டு தொடங்கிய- திலிருந்து லிவர்பூல் இருமுறை மட்டுமே வெற்றி பெற்றது. இத- னால் லீக் பட்டம் வெல்லும் வாய்ப்பை அது நழுவவிட்டிருக்க- லாம். ஆனால் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வந்து அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்புடன் லிவர்- பூல் நேற்று களமிறங்கியது. ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களிலேயே லிவர்பூலின் முதல் கோல் புகுந்து ஆர்சனல் வீரர்களைத் திக்குமுக்காட வைத்தது. ரொபெட்டோ ஃபிர்- மானோ அனுப்பிய பந்து வலைக் குள் சென்று லீவர்பூலுக்கு நல்லதொரு துவக்கத்தைத் தந்து.

லிவர்பூல் - ஆர்சனல் அணிகள் பொருதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியின் வைல்னால்டம் தன் அணியின் மூன்றாவது கோலை வலைக்குள் செலுத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!