என்னால் முடிந்த அளவு சிறப்பாக உதவுவேன் - ஹாரிஸ் ஹருன்

'லாஸ்பிட்டலெட்' ஸ்பானிய காற் பந்துக் குழுவுடனான சிங்கப்பூர் தேசிய வீரர் ஹாரிஸ் ஹருணின் பயணம் வெகுவிரைவில் முடி வுக்கு வந்தது. இந்நிலையில், அந்த ஏமாற் றத்தை மறந்து ஹோம் யுனைடெட் குழுவிற்காக எஸ்-லீக்கில் சாதிக்கவேண்டும் எனும் முனைப் புடன் இருக்கிறார் 26 வயதான ஹாரிஸ். "ஸ்பெயினிலிருந்து இவ்வளவு விரைவில் திரும்பியது துரதிர்ஷ்ட மான விஷயம். அது கையை மீறிப் போய்விட்டது. என்னை அங்கேயே இருக்கச் செய்ய ஜோகூர் டாருல் தக்சிம் குழு தன்னால் முடிந்த அளவு முயன்றது என நம்புகிறேன்.

இருந்தாலும், ஜூன் மாதம் புதிய பருவத்தில் லாஸ்பிட்டலெட் குழு விற்காக ஆடும் வாய்ப்பை டாருல் தக்சிம் குழு பெற்றுத் தரும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். எஸ்-லீக்கில் ஹோம் யுனைடெட் குழு நன்றாக ஆடி வருகிறது. ஏஎஃப்சி கிண்ணத்திலும் அவர்கள் விளையாட உள்ளனர். அக்குழுவிற்கு என்னால் முடிந்த அளவு சிறப்பாக உதவுவேன்," என்றார் ஹாரிஸ்.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!