‘ஆக்டிவ் எஸ்ஜி’ தனியார் பயிலகங்களைக் கீழறுக்காது

'ஆக்டிவ் எஸ்ஜி' காற்பந்துப் பயிலகங்கள் தனது மலிவான கட்டணங்களால் தனியார் காற் பந்துப் பயிலகங்களின் செயல் பாட்டைக் கீழறுக்கிறது என்று எழுந்துள்ள குறைகூறல்களை 'ஸ்போர்ட் எஸ்ஜி' அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் டெக் யின் நிராகரித்துள்ளார். 'ஆக்டிவ் எஸ்ஜி' காற்பந்துப் பயிலகத்தில் சேரும் ஒருவர் 29 பயிற்சி வகுப்புகளுக்கு $130 செலுத்துகிறார்கள். சில தனியார் காற்பந்துப் பயிலகங்கள் ஒரு வகுப்புக்கு $40 வரை கட்டணம் வசூலிக்கின்றன. எதிர்காலத்தில் தனியார் காற்பந்துப் பயிலகங்களுடன் கூட்டு சேரும் வாய்ப்புகள் உண்டு என்றும் சில தனியார் பயிலகங்கள் 'ஸ்போர்ட் எஸ்ஜி' அமைப்புடன் கூட்டு சேர இப் போதே பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ளன என்றும் திரு லிம் விவரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!