பார்சிலோனாவைப் பின்னுக்குத் தள்ளிய ரியால் மட்ரிட்

மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற் பந்து பட்டியலில் பார்சிலோனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது ரியால் மட்ரிட். மட்ரிட் கோல்காப்பாளர் கெய்லர் நவாஸ் செய்த மிகப்பெரிய தவற் றால், வெற்றி வாய்ப்பைப் பறி கொடுக்க வேண்டிய மட்ரிட் குழுவைக் காப்பாற்றினார் செர் ஜியோ ராமோஸ். சனாப்ரியா உதைத்தப் பந்து கோல் கம்பத்தை நோக்கி வந்த போதும், நவாஸ் அதைத் தடுக்கத் தவறிவிட்டார். அதனால், 24வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட ரியால் பெட்டிஸ் குழு முன்னிலை வகித்தது. அதுமட்டுமல்லாமல், கோல் காப்பாளர் நவாஸ், தனது தப்பாட்டம் காரணமாக கிடைத்திருக்க வேண் டிய சிவப்பு அட்டையில் இருந்தும் தப்பினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!