‘ஆல் இங்கிலாந்து’ பேட்மிண்டன்: மலேசிய வீரர் வெற்றி

பர்மிங்காம்: 'ஆல் இங்கிலாந்து' பேட்மிண்டன் கிண்ணத்தை வென்று உள்ளார் மலேசிய வீரர் லீ சொங் வை. முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்ற சீன வீரர் சீ யுவியை 21-12, 21-10 எனத் தோற்கடித்தார் லீ. நான்காவது முறையாக இங்கிலாந்து பேட்மிண்டன் கிண் ணத்தைக் கைப்பற்றிய லீ சொங் வை, தொடர்ந்து விளையாடப் போவதாகவும் தெரிவித்தார். "நான் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. "என் சொந்த மண்ணில் விளையாடுவதுபோல் உள்ளது. இப்பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனி ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியில் விளை யாட வருவேன்," என்றார்.

'ஆல் இங்கிலாந்து' பேட்மிண்டன் வெற்றிக் கிண்ணத்துடன் மலேசிய வீரர் லீ சொங் வை. படம்: ஏஎஃபி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!