இங்கிலிஷ் பிரிமியர் லீக்: ‘லிவர்பூலின் வெற்றி நேர்மையான வெற்றி அல்ல’

ஆன்ஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லிவர் பூல் 2=1 என்ற கோல் கணக்கில் பர்ன்லியை வீழ்த்தியது. ஆனால் லிவர்பூலின் இந்த வெற்றி நேர்மையானது அல்ல என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி கிளோப். "இந்த வெற்றி திருப்தியளிக் கிறது. ஆனால், இது நேர்மையான வெற்றி அல்ல. முதன்முறையாக இவ்வாறு வெற்றி பெற்றுள்ளோம்," என்று கூறினார் கிளோப். "ஆட்டத்தின் கடைசி பகுதி நன்றாக இருந்தது. இதுபோன்ற ஆட்டத்தை நாங்கள் இதுவரை வென்றதில்லை. ஆனால், இப் போது அதைச் செய்துவிட்டோம்," என்றார் கிளோப். பட்டியலில் முதல் ஆறு நிலையில் உள்ள குழுக்களுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்று வந்த லிவர்பூல் கீழ்நிலையில் உள்ள குழுக்களிடம் தோல்வியடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பந்தைத் தன் வசப்படுத்தும் முயற்சியில் பர்ன்லி ஆட்டக்காரர் பார்ன்ஸ், லிவர்பூலின் எம்ரி கேன் (சிவப்பு சட்டை). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!