சௌத்கேட்: ஜெர்மனியை வென்றிருக்க வேண்டும்

டோர்ட்மண்ட்: அனைத்துலக நட்பு முறை காற்பந்தாட்டத்தில் இங்கி லாந்து வீரர்கள் புதிய வியூகத் தின்படி விளையாடிய விதம் சிறப் பாக இருந்தது என்றாலும் ஜெர் மனியை வென்றிருக்க வேண்டும் என்று கூறினார் அதன் நிர்வாகி கேரத் சௌத்கேட். "வீரர்கள் பலரும் மிகச் சிறப் பாக விளையாடினார்கள். குறிப் பாக, நாங்கள் முயற்சி செய்த புது வியூகத்தின்படி வீரர்கள் விளை யாடியது மிகவும் திருப்திகரமாக உள்ளது. "அந்தப் புது வியூகம் எதி ரணிக்கு நெருக்குதல் கொடுக்க ஏற்றதாகவும் அமைந்தது. "நாங்கள் தோல்வியை விரும்ப வில்லை. ஆனால், இந்த ஆட்டத் தில் ஒரு சில விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். "வீரர்கள் தொடர்ந்து இது போல் விளையாட வேண்டும் என் பதே என் விருப்பம்," என்றார் சௌத்கேட்.

ஜெர்மனிக்காக தான் விளையாடிய கடைசிப் போட்டியில் ஒரு கோல் போட்டு தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார் போடோல்ஸ்கி (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!