உலகக் கிண்ணத்தில் பிரேசில்

மான்டிவிடியோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளை யாட முதல் குழுவாக தகுதி பெற்றுள்ளது பிரேசில். உலகக் கிண்ணப் போட்டிக் கான தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் பாராகுவேயை வீழ்த்தியதாலும் மற்றோர் ஆட்டத் தில் பெரு, உருகுவேயை வீழ்த்திய தாலும் பிரேசில் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது உறுதி ஆனது. கிட்டதட்ட ஓராண்டிற்கு முன், பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பிரேசிலை, மேலும் சோர்வுறச் செய்தது கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேற நேர்ந்த சோகம். இந்நிலையில், அதன் அப்போ தைய நிர்வாகி டுங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!