‘லிவர்பூலுக்கு கடும் சவாலாக இருப்போம்’

ஆன்ஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் எவர்ட் டன் குழு லிவர்பூலுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறி யுள்ளார் அதன் நிர்வாகி ரொனால்ட் கூமன். கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு எவர்ட்டனுக்கு எதிரான அனைத்து ஆட்டத்திலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்து வரு கிறது லிவர்பூல். கடைசியாக இக்குழுக்கள் சந்தித்த ஆட்டத்தில், காயம் பட்ட தற்கான கூடுதல் நிமிடத்தின் போதுதான் லிவர்பூல் குழுவால் கோல் போட முடிந்தது. எனவே, 0-1 என எவர்ட்டனை வெற்றி கொண்டது அது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!