கலக்கத்தில் மேன்யூ

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், வெஸ்ட் பிரோம்விச் குழுக்கள் இன்று மோதவிருக்கின்றன. இந்நிலையில், இருவருக்குத் தடை, மூவருக்கு காயம் என ஐந்து முக்கிய ஆட்டக்காரர்கள் இல் லாமல் தவிக்கிறது மான்செஸ்டர் யுனைடெட். அதனால் கவலையடைந்துள்ள அதன் நிர்வாகி மொரின்யோ, இன்றைய போட்டியில் வெஸ்ட் பிரோம்விச் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார். இப்ராகிமோவிச், ஹெரேரா ஆகிய இருவருக்கும் விதிக்கப் பட்ட தடை காரணமாக அவர் களால் விளையாட முடியாது. இதற்கிடையே, இங்கிலாந்து அணிக்காக அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில் விளையாடிய போது காயம் அடைந்த கிறிஸ் ஸ்மாலிங், ஃபில் ஜோன்ஸ் இரு வரும் குழுவில் இடம்பெறவில்லை எனக் கூறியுள்ளார் மொரின்யோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!