புரட்டியெடுத்த ஹார்திக் பாண்டியா; மும்பை வெற்றி

கோல்கத்தா: கோல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்டில் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மும்பையை வெற்றி பெறச் செய்தது -ஹார்திக் பாண் டியாவின் அதிரடி ஆட்டம். முதலில் பந்தடித்த கோல்கத்தா 2-0 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத் தது. 179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியின் விக்கெட்டு களை வேகமாக கைப்பற்றியது கோல்கத்தா. நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, பட்லர், பொல்லார்ட் போன் றோர் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மும்பை அணியின் வெற்றிக்கு 59 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலை யில், 22 பந்துகள் மட்டுமே மீதம் இருந்தன. அப்போது களமிறங்கிய பாண்டியாவும் களத்தில் இருந்த ராணாவும் கோல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பைப் பறித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!