மும்பை அணி வெற்றி

மும்பை: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி (ஐபிஎல்) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மை தானத்தில் நடைபெற்ற போட்டியில் பூவா தலையாவில் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பந்தடித்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்தது. ஹை தராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 49 ஓட்டங்களும் தவான் 47 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர். மும்பை அணி சார்பில் பும்ப்ரா அதிகபட்சமாக மூன்று விக் கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்தைப் பறக்கவிடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்திவ் பட்டேல் (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!