லா லீகா: ரியால் மட்ரிட்டை பின்தொடரும் பார்சிலோனா

கியான்: லா லீகா காற்பந்து தொடரில் ஸ்போர்ட்டிங் கியான் குழுவை 2=3 என வெற்றி கொண்டது ரியால் மட்ரிட். ஒரே வாரத்தில் ரியால் குழு இரண்டாவது முறையாக ஆட் டத்தைச் சமநிலையில் முடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், ரியால் மட் ரிட்டிற்கான முதல் கோலை 17வது நிமிடத்தில் புகுத்திய இஸ்கோ, 90வது நிமிடத்தில் கடைசிக் கோலைப் புகுத்தி குழுவிற்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் இரண்டாவது இடத்தில் உள்ள பார்சிலோனாவுட னான புள்ளிகள் இடைவெளி ஆறாக உயர்ந்தது. ஆனால், இது வெகு நேரம் நீடிக்கவில்லை. அதன்பிறகு நடந்த மற்றோர் ஆட்டத்தில், பார்சிலோனா ரியால் சோசிடட் குழுவை 2-3 என வீழ்த்தியதால், புள்ளிகள் இடைவெளி மூன்றாக குறைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!