மொரின்யோவின் வியூகத்தில் சிக்கித் திணறிய செல்சி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்தை வெல் வதற்காக செல்சி, ஸ்பர்ஸ் குழுக் களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டமொன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டிடம் செல்சி தோல்வி யடைந்ததால், அது நான்கு புள்ளி கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே விளையாட வேண்டியுள்ள நிலையில், செல்சியின் இந்த தோல்வி ஸ்பர்ஸ் பட்டம் வெல்வ தற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இப்பருவத்தில் செல்சியிடம் லீக் போட்டி ஒன்றிலும் எஃப்ஏ கிண்ணக் காலிறுதியிலும் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இருந்தது மேன்யூவின் வியூகம்.

பந்துக்காக போராடும் மேன்யூ வீரர் ஹெரேரா, செல்சியின் டியேகோ கோஸ்டா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!