காயம்: ஜேக் வில்‌ஷியர் விலகல்

போர்ன்மத் ஆட்டக்காரர் ஜேக் வில்‌ஷியர் காயம் காரணமாக இப்பருவத்தில் இனி தொடர்ந்து விளையாடமாட்டார் என்று 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' இணையத் தள செய்தி தெரிவிக்கிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இடது காலில் எலும்பு முறிவு ஏற் பட்டுள்ளதாகக்- கண்டறியப்பட்ட தையடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆர்சனல் குழுவில் இருந்து போர்ன்மத் குழுவிற்கு கடனாக சென்ற வில்சியர், கடந்த சனிக் கிழமை டோட்டன்ஹம் குழுவிற்கு எதிரான ஆட்டத்தின்போது ஹேரி கேன் உதைத்த பந்தைத் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!