மட்ரிட்டை வீழ்த்திய மெஸ்ஸியின் 500வது கோல்

மட்ரிட்: லா லீகா காற்பந்து ஆட்டத்தில் மட்ரிட்டை அதன் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத் தில் வீழ்த்தியது மெஸ்ஸியின் 500வது கோல். ரொனால்டோவின் பல கோல் போடும் முயற்சிகளை பார் சிலோனா முறியடித்தாலும் 28வது நிமிடத்தில் கேஸ்மிரோ புகுத்திய கோலால் மட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது. 33வது நிமிடத்தில் பார்சி லோனா அணியின் இவண் ரகிடிக் கொடுத்த பந்தை மெஸ்சி கோலாக மாற்றினார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் முற்பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. பிற்பாதி ஆட்டத்தின்போது இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

காயமடைந்ததையும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய மெஸ்ஸி பார்சாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!