வெற்றிக்குக் குறிவைக்கும் பிரிமியர் லீக் வீரர்கள்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்துக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாது, முதல் நான்கு இடங்களில் போட்டியை முடித்து அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்கவும் லீக்கின் ஜாம்பவான்களிடையே கடுமை யான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சி, எவர்ட்டனை இன்று சந்திக்கிறது. செல்சியைப் பின்னுக்குத் தள்ளி லீக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கும் இரண் டாம் நிலை ஸ்பர்ஸ் இன்றைய மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனலுடன் மோதுகிறது.

நான்காவது இடத்தில் இருக் கும் சிட்டி 19வது இடத்தில் இருக்கும் மிடல்ஸ்பரோவுக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் எப்படியும் முதல் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும் என்ற நோக்கில் இருக்கிறது. 18வது இடத்தில் இருக்கும் சுவான்சி குழுவுடன் அது மோது கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!