கோலால் லிவர்பூல் நிம்மதி

வாட்ஃபர்ட்: இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் எதிர்த்து ஆடிய அணிகளுடன் சமநிலை கண்டு தங்கள் வாய்ப்புகளை நிச்சயமற்ற நிலக்குக் கொண்டு சென்றுள்ள மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல், எவர்ட்டன் குழுக்கள் போலல்லாது லிவர்பூல் நேற்று தன்னை எதிர்த்து விளையாடிய வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிராக எம்ரே சான் மூலம் அருமையான கோல் போட்டு தனது வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதிலும் சக ஆட்டக்காரரான லுக்கஸ் லெய்வா அனுப்பிய பந்தை எதிரனி கோல் கம்பம் தனக்குப் பின்னாலிருந்த நிலையில் சான் மிக லாவகமாக இரு கால்களையும் உயர்த்தி பந்தை பின்னோக்கி அடித்து இந்தக் காற்பந்துப் பருவத்தின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றைப் போட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!