பஹ்ரைனில் ஒன்றுகூடும் ஃபிஃபா அதிகாரிகள்

இரண்டு ஆண்டுகளாக ஊழல் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஃபிஃபாவின் நிர்வாகி கள் இவ்வாரம் பஹ்ரை னில் ஒன்று கூடுகின்ற னர். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் இவ்வாண்டின் கூட்டத் துக்கு பேராளர்கள் ஏற் பாடு செய்தபோது சாதா ரண உடையில் வந்த அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தி ஃபிஃபா அதிகாரிகள் பலரை கைது செய்தனர். இந்த ஊழல் விவ காரம் தொடர்பில் அமெ ரிக்காவிலும் சுவிட்சர் லாந்திலும் இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலை யில் ஃபிஃபா நிர்வாகி கள் சந்திக்கின்றனர்.