‘பயர்ன், பார்சா என்னை இந்நேரம் பதவி நீக்கம் செய்திருக்கும்’

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை 36 ஆட்டங் களில் விளையாடி 72 புள்ளிகள் பெற்று பட்டிய லின் நான்காவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி இருக்கிறது. பயர்ன் மியூனிக், பார்சிலோனா ஆகிய குழுக்களின் நிர்வாகியாக இருந்து இதே நிலை ஏற்பட்டிருந்தால் இந்நேரம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது உறுதி என்று மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா (படம்) தெரிவித்துள்ளார். ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள லீக் ஆட்டங்களில் போட்டியிடும் ஜாம்பவான் குழுக்களின் நிர்வாகியாக இருந்து பல கிண்ணங்களை வென்றவர் கார்டியோலா.

இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் சிட்டியின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். ஆனால் இங்கி லாந்தின் காற்பந்துப் போட்டிகளில் கிண்ணம் வெல்வதில் அவர் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளார். இந்தப் பருவத்தில் எஞ்சியிருக்கும் ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் சிட்டியால் மூன்றாவது இடத்துக்கு மேல் போக முடியாது. அதுமட்டுமல்லாது, இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம் ஆகிய போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவி வெளியேறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!