‘இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாக உருவாகியுள்ளது’

லீட்ஸ்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குழு நிலையிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணி, இப்போது பலம் வாய்ந்த அணி யாக உருவெடுத்து உள்ளது என்று கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ். எனவே, அந்த அணியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து, வேல்ஸில் 8 அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்குத் தயா ராகும் வகையில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந் துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் நாளை மறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடர் குறித்தும், வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் டிவில்லியர்ஸ் கூறுகையில், "2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தோல்வி களுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பலம் அதிகரித்து உள்ளது. ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!