30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி

புதுடெல்லி: இந்தியா = பாகிஸ்- ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தான் கிரிக்கெட் போட்டியின் வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளி வழியில் நேரடியாக ஒளிபரப்பப்- படும். அப்போது விளம்பரம் செய்ய 30 வினாடிகளுக்கு ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது அனைத்துலக டி20 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி யில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து ஐசிசி தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன.

வெற்றியாளர் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா= பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியை விறுவிறுப்புடன் காண இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்தப் போட்டியைப் கோடானு கோடி ரசிகர்கள் கண்டுகளிப் பர் என்பதால் விளம்பரக் கட்ட ணம் உச்சத்திற்குச் சென்றுவிட்ட தாம். 30 வினாடிகளுக்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி- யுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனது பந்துவீச்சால் எதிரணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தயாராகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. படம்: இணையம்

21 May 2019

பந்தடிப்பாளர்களைப் பதம் பார்க்க காத்திருக்கும் ஷமியின் பந்துவீச்சு