பாக். கேப்டன் குழந்தையுடன் டோனி

லண்டனில் ஐ.சி.சி. வெற்றியாளர் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன் இந்திய வீரர் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரசிகர்களிடையே ஆக்ரோஷம் நிலவும் இந்த சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் ஆண் குழந்தையை இந்திய வீரர் டோனி தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. படம்: ஊடகம்