சூடினார். தகுதிச் சுற்றில் மெர்சிடிஸ் அணியின் லுவிஸ் ஹேமில்டன்

வெட்டலைக் கடுமையாகச் சாடும் ஹேமில்டன் பாக்கு: அஸர்பைஜான் எஃப்1 கார் பந்தயத்தை ரெட் புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ கைப்பற்றியுள்ளார். பத்தாவது இடத்தில் துவங்கிய ரிக்கார்டோ முதல் இடத்தை பிடித்து வாகை முதல் இடம் பிடித்து ‘போல்’ நிலையை அடைந்தார். ‘போல்’ நிலையை அடைந்த ஹேமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார். இருப்பினும், அவரால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், அவர் ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டலைக் கடுமையாகச் சாடியுள்ளார். பந்தயத்தின்போது ஹேமில்டனின் கார் மீது வெட்டல் மோதியதால் ஹேமில்டன் அதிருப்தி அடைந்துள்ளார். வெட்டல் பந்தயத்தை நான்காவது இடத்தில் முடித்தார்.