தற்காப்பை வலுப்படுத்திய நியூகாசல்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூகாசல் யுனைடெட் குழு, தன்னை வலுப்படுத்திக் கொள்ள புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. பிரான்ஸின் தற்காப்பு ஆட்டக்காரரான ஃபுளோரியன் லிஜுன் நியூகாசலுடனான ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முன்பு செல்சியைச் சேர்ந்த கானா நாட்டு மத்தியத் திடல் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் அட்சுவும் நியூகாசலுடனான நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி