பார்சா சாதனை வருமானம்

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக் போட்டி ஜாம்பவான் பார்சிலோனா சாதனை அளவு வருமானமாக 708 மில்லியன் யூரோஸ் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. வரிக்குப் பிறகுள்ள லாபமாக 18 மில்லியன் யூரோஸ் அறிவிக்கப்பட்டது.

Loading...
Load next