சுந்தரம்: எதிரணியைக் கடைசி நேரத்தில் ஒரு கோல் போடவிட்டது துரதிர்ஷ்டம்

சிங்கப்பூர்: துர்க்மெனிஸ்தான் குழுவிற்கு எதிரான ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தகுதி சுற்றுப் போட்டியில் சிங்கப்பூர் வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது என்று கூறியுள்ளார் அக்குழுவின் தலைமைப் பயிற்று விப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் துர்க்மெனிஸ்தான் குழுவிடம் 1=2 என்ற கோல் கணக்கில் தோற்றது சிங்கப்பூர். இப்போட்டியில் இர்ஃபான் பாண்டி 27வது நிமிடத்தில் சிங்கப்பூர் குழுவிற்கான ஒரே கோலைப் புகுத்தினார். இது அனைத்துலகப் போட்டியில் அவரது முதல் கோலாகும்.

முன்னதாக 18வது நிமிடத்தில் துர்க்மெனிஸ்தான் குழு முதல் கோலைப் புகுத்தியது. ஆட்டம் சமநிலையில் இருந்த போது, காயம் பட்டதற்கான கூடு தல் நேரத்தின்போது மீண்டும் துர்க்மெனிஸ்தான் இன்னொரு கோலை புகுத்தி வெற்றி பெற்றது. "கடைசி நேரத்தில் எதிர ணியை ஒரு கோல் போடவிட்டது எங்களது துரதிர்ஷ்டம். "ஆனால் சிங்கப்பூர் வீரர் களின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக் கும் வகையில் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!