சுவீடனுக்குக் கைகொடுத்த காணொளி உதவி நடுவர்

நோவ்கொரோட்: தென்கொரியாவின் மோசமான ஆட்டமும் காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பும் 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள சுவீடன் 1=0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறத் துணை செய்தன. ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் மின் வூவின் தப்பாட்டம் காரணமாக சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பைத் தவறவிடாது கோலடித்து சுவீடனுக்கு வெற்றி தேடித் தந்தார் அணித்தலைவர் ஆண்ட்ரியாஸ் கிரான்குவிஸ்ட்.

சுவீடன் வீரர்களின் பெனால்டி கோரிக்கையை முதலில் நிராகரித்தபோதும் காணொளி உதவி நடுவர் தொழில் நுட்பத்தைக் கொண்டு திடலில் நடந்ததை மீண்டும் கண்டு, ஆராய்ந்தபின் 'பெனால்டி' வழங்குவதாக நடுவர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!