‘சீலாட்’டில் புதிய வரலாறு

தற்காப்புக் கலையான 'சீலாட்'டில் சிங்கப்பூர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது. 50-55 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் நூருல் ஷஃபிக்கா முகம்மது சைஃபுல் (இடது) 1-4 என்ற புள்ளிக் கணக்கில் தாய் லாந்தின் டிரான் தி தெம்மிடம் தோற்றுப்போனார். இதனால் ஷஃபிக்காவுக்கு வெண்கலமே கிட்டியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீலாட் இடம்பெற்றது இதுவே முதன்முறை. முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த இவருக்குக் காலிறுதியின்போது காயம் மேலும் தீவிரமடைந்தது. அப்படி நேராமல் போயிருந்தால் தன்னால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்றார் ஷஃபிக்கா. படம்: சாவ்பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!