நூறாவது பட்டம் வென்றார் ஃபெடரர்

துபாய்: உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரும் இப்போது ஏழாம் இடத்தில் இருப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தமது 100வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். துபாய் சாம்பியன்‌ஷிப் இறுதிப் போட்டியில் 6-4, 6-4 என்ற செட்களில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வென்றார் 20 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான ஃபெடரர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது