கால் தவறியதால் களிப்படைந்த லிவர்பூல்

காற்பந்தாளர் டோபி அல்டர்வியரெல்ட் தவறுதலாகச் சொந்த கோல் அடித்ததால் 'டொட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்' அணி லிவர்பூல் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) 'அன்பீல்ட்' திடலில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் ராபர்ட்டோ ஃபிர்மினோ லிவர்பூல் அணியின் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் லுக்கஸ் மௌரா 70ஆம் நிமிடத்தில் தனது அணிக்காக மற்றொரு கோலைப் பெற்றுத் தந்தார்.

90ஆவது நிமிடம் வரை இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தன. பந்தை கோல் கம்பத்திலிருந்து திருப்ப முயன்ற அல்டர்வியரெல்ட், கால் தவறி பந்தை வலைக்குள் எத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!