இயக்குநருக்கு மரியாதை

உல­கம் முழு­வ­தும் உழைப்­பா­ளர் தினத்தை முன்­னிட்டு பல தலை­வர்­கள் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் நடி­கர் விஜய் சேது­பதி தனது இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் ஒரு புகைப்­ப­டத்தைப் பதிவு செய்­துள்­ளார். அதில் அண்­மை­யில் மறைந்த இயக்­கு­நர் ஜன­நா­தன் அவர்­க­ளின் புகைப்­ப­டத்­திற்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தும் காட்சி உள்­ளது.

விஜய் சேது­பதி, ரமேஷ் திலக் உள்­பட ‘லாபம்’ படக்­கு­ழு­வி­னர் அனை­வ­ரும் உழைப்­பா­ளர் தினத்­தில் உண்­மை­யான உழைப்­பா­ள­ரும் கம்­யூ­னிஸ்ட்­வா­தி­யு­மான இயக்­கு­நர் ஜன­நா­தன் அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­திய புகைப்­ப­டம் தற்­போது பர­வ­லாக பகி­ரப்­பட்டு வரு­கிறது.

விஜய் சேது­பதி, ஷ்ரு­தி­ஹா­சன் நடிப்­பில் ஜன­நா­தன் இயக்­கத்­தில் உரு­வான ‘லாபம்’ திரைப்­ப­டம் விரை­வில் வெளி­யாக உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!