சிங்கப்பூரின் முதல் பாராலிம்பிக்ஸ் பாரந்தூக்கி வீராங்கனை

2017ஆம் ஆண்டு ஆசி­யான் உடற்­

கு­றை­யுள்­ளோ­ருக்கான விளை­யாட்­டுப் போட்­டியில்­ பாரந்­தூக்கி போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்த முதல் வீராங்­கனை எனும் பெருமை நூர் ஐனி முகம்­மது யஸ்­லி­யைச் சேரும்.

இவ்­வாண்டு தோக்­கி­யோ­வில் நடை­பெ­றும் பாரா­லிம்­பிக்ஸ் எனும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் போட்­டி­யி­லும் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கும் முதல் வீராங்­கனை எனும் சாத­னை­யை இவர் படைக்­கி­றார். பாரா­லிம்­பிக்ஸ் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்க நூர் ஐனி­யை­யும் சேர்த்து ஐந்து பேர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுப்பதே எனது நீண்டநாள் கனவு. நமது திறன் மீது நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்," என்றார் நூர் ஐனி.

ஆசியான் பாரா போட்டியில் நான்காவது இடம்பிடித்த நூர் ஐனி. படம்: சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர்

விளையாட்டு மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!