வீடு திரும்பிய பெலே

சாவ் பாவ்லோ: இம்மாதம் 23ஆம் தேதி 81 வயதை எட்ட இருக்கும் பிரேசில் காற்பந்து நட்சத்திரம் பெலே, ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார். எனினும், அவருக்கு 'கீமோதெரபி' சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது. சென்ற மாதம் 4ஆம் தேதி அவரது பெருங்குடலில் இருந்த கட்டி, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!