சென்னை அணி ரசிகர்கள் கவலை

துபாய்: ஐபி­எல் டி20 கிரிக்­கெட் தொட­ரில் தொடர்ந்து வெற்­றி­களைக் குவித்து, அடுத்த சுற்­றுக்­குள் முதல் அணி­யாக நுழைந்த சென்னை சூப்­பர் கிங்ஸ், முதல் சுற்­றின் கடைசி மூன்று போட்­டி­களி­லும் தோல்வி கண்­டது ரசி­கர்­க­ளைக் கவ­லை­யில் ஆழ்த்­தி­ இருக்கிறது.

பஞ்­சாப் கிங்ஸ் அணிக்­கெ­தி­ராக நேற்று முன்­தி­னம் நடந்த ஆட்­டத்­தி­லும் சென்னை அணி ஆறு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் படு­மோ­ச­மா­கத் தோற்­றுப்­போ­னது.

முத­லில் பந்­த­டித்த சென்னை அணி­யில் தொடக்க ஆட்­டக்­காரர் டு பிளஸ்­ஸியை (76 ஓட்­டங்­கள்) தவிர வேறு எவ­ரும் பொறுப்­பு­டன் ஆ­ட­வில்லை. இத­னால், 20 ஓவர் முடி­வில் அந்த அணி ஆறு விக்­கெட் இழப்­பிற்கு 134 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.

கட்­டாய வெற்­றியை நோக்கி ஆடிய பஞ்­சாப் அணி 13 ஓவர்­களி­லேயே நான்கு விக்­கெட்­டு­களை மட்­டும் இழந்து வெற்­றி­பெற்­றது. அவ்வணி­யின் தலை­வரும் தொடக்­கப் பந்­த­டிப்­பா­ள­ரு­மான லோகேஷ் ராகுல் 42 பந்து­களில் 98 ஓட்­டங்­களை விளாசி, இறு­தி­வரை ஆட்­ட­ம் இ­ழக்­கா­மல் இருந்­தார். இருப்­பி­னும், பஞ்­சாப் அணி­யின் 'பிளே ஆஃப்' சுற்­றுக் கனவு நன­வா­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!