குத்துச்சண்டை: டைசன் ஃபியூரி வெற்றி

லாஸ் ஏஞ்­ச­லீஸ்: 'டபள்­யு­பிசி' குத்துச்­சண்டை போட்­டி­யின் 'ஹெவி­வெய்ட்' எனும் ஆக அதிக எடை உள்ள வீரர்­க­ளுக்­கான பிரிவில் விரு­தைக் கைப்­பற்­றி­யுள்ளார் பிரிட்­ட­னின் டைசன் ஃபியூரி.

அமெ­ரிக்­கா­வின் லாஸ் வேகஸ் நக­ரில் நடை­பெற்ற சண்­டை­யில் அந்­நாட்­டின் டியோன்டே வைல்­டரை வென்­றார் ஃபியூரி.

சண்­டை­யின் 11வது சுற்­றில் ஃபியூரி வைல்­டரை 'நாக்­க­வுட்' செய்து விருதை வென்­றார். தொடக்­கத்­தில் வைல்­டர் சிறப்­பா­கச் சண்டை­யிட்­டார்.

ஆனால் நன்கு மீண்டு வந்­தார் ஃபியூரி. சண்டைக்குப் பிறகு வைல்­டர் மருத்து­வ­ம­னைக்கு அழைத்து செல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!