விடைபெற்றுக்கொண்டார் ஸ்டீவ் புரூஸ்

நியூ­கா­சல்: நியூ­கா­ச­லின் நிர்­வா­கிப் பொறுப்­பி­லி­ருந்து ஸ்டீவ் புரூஸ் பதவி வில­கி­யுள்­ளார்.

அவ­ரது பதவி வில­கலை நியூ­கா­ச­லின் புதிய நிர்­வா­கம் ஏற்­றுக்­கொண்­டது.

இரண்டு வாரத்­துக்கு முன்பு நியூ­கா­சல் குழுவை சவூதி அரே­பிய ஆத­ர­வில் இயங்­கும் நிறு­வ­னம் வாங்­கி­யது.

இது­வரை நியூ­கா­சல் குழு­வுக்­காக ஸ்டீவ் புரூ­ஸின் பங்­க­ளிப்­புக்கு அக்­கு­ழு­வின் நிர்­வா­கம் நன்றி தெரி­வித்­துக்­கொண்டு

அவ­ரது எதிர்­கா­லத்­துக்கு வாழ்த்து­ க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

"கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு ­க­ளாக அவர் நியூ­கா­ச­லின் நிர்­வாகியா­கச் செயல்­பட்­டார். அவர் தலை­மை­யில் நியூ­கா­சல் குழு இங்கி ­லிஷ் பிரி­மி­யர் லீக் பட்டியலில் 13வது, 12வது இடங்­க­ளைப்

பிடித்­தது," என்று புதிய நிர்­வா­கம் தெரி­வித்­தது.

நிர்­வா­கம் கைமா­றி­ய­தும்

தமக்­குப் பதி­லாக வேறொரு நிர்­வாகி நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று ஸ்டீவ் புரூஸ் தெரி­வித்­தி­ருந்­தார்.

இருப்­பி­னும், நிர்­வா­கி­யாக தமது 1,000வது ஆட்­டத்­தில் தலைமை வகிக்க அவ­ருக்­குப் புதிய நிர்­வா­கம் வாய்ப்பு அளித்­தது. கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை நடை­பெற்ற அந்த ஆட்­டத்­தில் ஸ்பர்ஸ் அணி­யி­டம் 3-2 எனும் கோல் கணக்­கில் நியூ­கா­சல் தோற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!