2023ஆம் ஆண்டில் இருந்து புதிய இளையர் லீக் காற்பந்து

பள்­ளிக் காற்­பந்­துப் பயி­லக (எஸ்­எ­ஃப்ஏ) திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக 2023ஆம் ஆண்­டில் இருந்து புதிய இளை­யர் லீக் போட்­டி­களை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்­பில், புதி­தாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 'கர்­ஜ­னை­யைக் கட்­ட­விழ்ப்­போம்! (Unleash the Roar!)' செயற்­குழு, கல்வி அமைச்­சு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

மெய்­நி­கர் முறை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த செயற்­குழு, அடுத்த ஆண்­டில் முன்­னோடி எஸ்­எ­ஃப்ஏ திட்­டத்­தின்­கீழ் பத்­துப் பள்­ளி­கள் இணைந்­திருக்கின்றன என்று அறி­வித்­தது.

மான்ட்­ஃபர்ட், செங்­காங், சிங்கப்­பூர் விளை­யாட்­டுப் பள்ளி, ஆங்­கிலோ-சீனம் (பார்க்­கர்), குவீன்ஸ்வே, சிராங்­கூன் கார்­டன், மெரி­டி­யன், செயின்ட் பேட்­ரிக்ஸ், அசம்ப்­ஷன் இங்­கி­லிஷ், ஜூரோங்­வில் ஆகிய பத்து உயர்­நி­லைப் பள்­ளி­கள் அந்த முன்­னோ­டித் திட்­டத்­தில் பங்­கு­பெ­றும்.

'எஸ்­எ­ஃப்ஏ'யில் பதி­வு­செய்த மாண­வர்­கள், தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்­டி­களில் தொடர்ந்து பங்­கு­பெ­ற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!