இத்தாலி அல்லது போர்ச்சுகல் இருக்காது

ரோம் / லிஸ்பன்: கத்தாரில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரபல அணிகளான இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய இரண்டில் ஒன்று இடம்பெறாது. உலகக் கிண்ணத்திற்கான ‘பிளேயாஃப்’ தகுதிச் சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரே பாதையில் இடம்பெறுகின்றன. தங்களின் முதல் ‘பிளேயாஃப்’ ஆட்டங்களை வென்றால் அடுத்த ஆட்டத்தில் இரண்டும் மோதும். இவ்வாட்டத்தை வெல்லும் அணி மட்டுமே உலகக் கிண்ணத்திற்குச் செல்லும்.

கடந்த ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்குச் சென்ற போர்ச்சுகல் அதற்கு முன்பு இப்போட்டிக்கு அதிகம் தகுதிபெற்றதில்லை. சென்ற முறை 60 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறவில்லை இத்தாலி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!