அஜாஸ் பட்டேல் சாதனை, ஊதித் தள்ளிய இந்தியா

மும்பை: டெஸ்ட் கிரிக்­கெட் வர­லாற்­றில் 10 விக்­கெட்­டு­க­ளை­யும் வெளி­யேற்­றிய மூன்­றா­வது பந்து வீச்­சா­ளர் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளார் நியூ­சிலா­ந்­தின் அஜாஸ் பட்­டேல். இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் அந்த சாத­னை­யைப் புரிந்­தார் 33 வயது பட்­டேல்.

எனி­னும், மனந்தளரவில்லை. தனது இரண்­டா­வது இன்­னிங்­ஸில் 332 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் முன்­னணி­யில் உள்ளது இந்­தியா. இதன் 10 விக்­கெட்­டு­களும் இன்னும் வெளி­யேற்றப்­ப­ட­வில்லை. மயங்க் அகர்­வால் 38 ஓட்­டங்­களை எடுத்தார், ெசட்­டேஷ்­வர் புஜாரா 29 ஓட்­டங்­களை எடுத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!