நிகழ்காலம், வருங்காலம் சங்கமித்த ஆட்டம்

பாரிஸ்: பெல்­ஜி­யத்­தின் கிளப் புரூஷ் காற்­பந்து அணிக்கு எதி­ரான ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக் ஆட்­டத்­தில் பிரான்­சின் பிஎஸ்­ஜி­யைச் சேர்ந்த லய­னல் மெஸ்ஸி, கிலி­யோன் இம்­பாப்பே இரு­வ­ரும் ஆளுக்கு இரண்டு கோல்­க­ளைப் போட்­டுள்­ள­னர். உல­கின் ஆகச் சிறந்த காற்­பந்து வீரர்­களில் ஒரு­வ­ரா­கப் பலர் கரு­தும் 34 வயது மெஸ்ஸி, சாம்­பி­யன்ஸ் லீக்­கில் பிஎஸ்­ஜிக்­குச் சிறப்­பாக ஆடி­வ­ரு­கி­றார். மெஸ்­ஸி­யைப் போலவே 22 வயது இம்­பாப்­பே­யும் விரை­வில் மாபெ­ரும் நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுப்­பார் என்று பல தரப்­பி­னர் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

'ஏ' பிரி­வில் கிளப் புரூஷை 4-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது பிஎஸ்ஜி. இப்­பி­ரி­வி­லி­ருந்து பிஎஸ்ஜி இரண்­டாம் சுற்றுக்கு முன்னே­று­வது ஏற்­கெனவே உறு­தி­யான ஒன்று.

அதே­போல் 'ஏ' பிரி­வில் முத­லி­டத்தை வகிப்­பது உறு­தி­யான இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் அணி­யான மான்­செஸ்­டர் சிட்டி, இப்­போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஜெர்­மனி­யின் ஆர்பி லைப்­சிக்­கி­டம் தோல்­வி­ய­டைந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!