தாக்கப்பட்ட சிட்டி வீரர்

மான்­செஸ்­டர்: திரு­டர்­கள் தாக்­கி­ய­தால் மான்­செஸ்­டர் சிட்டி வீரர் ஜொவாவ் கன்­செ­லோ­வின் கண்­ணுக்கு மேல் வெட்­டுக் காயம் ஏற்­பட்­டுள்­ளது. தனது வீட்­டில் திருட வந்த நால்­வர் தன்­னைத் தாக்­கி­ய­தாக கன்­செலோ தெரி­வித்­தார்.

இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து சிட்­டி­யும் ஆர்­ச­ன­லும் இன்று மோத­வி­ருக்­கும் ஆட்­டத்­தில் கன்­செலோ பங்­கேற்­பாரா என்­பது ஆகக் கடைசி நில­வ­ரப்­படி உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏற்­கெ­னவே சில பிரி­மி­யர் லீக் விளை­யாட்­டா­ளர்­க­ளின் வீடு­களில் இதுபோல் திருட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!