செல்சியை விற்கும் ரோமன் அப்ராமோவிச்

லண்­டன்: செல்சி குழுவை விற்க அதன் ரஷ்ய உரி­மை­யா­ளர் ரோமன் அப்­ரா­மோ­விச் (படம்) முடி­வு செய்­துள்­ளார்.

இது மிக­வும் சிர­மப்­பட்டு எடுக்­கப்­பட்ட முடிவு என்று அவர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

விற்­பனை மூலம் கிடைக்­கும் பணம் போரால் பாதிக்­கப்­பட்­டுள்ள உக்­ரே­னி­யர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றார் அவர்.

செல்­சியை 2003ஆம் ஆண்­டில் அப்­ரா­மோ­விச் வாங்­கி­னார். அதன் பிறகு அதை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஜாம்­ப­வான்­களில் ஒன்­றாக உரு­மாற்­றி­ய­தில்

அவ­ரது பங்­க­ளிப்பு ஏரா­ளம்.

இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, செல்சியைவிட்டு அவர் பிரிகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!