ஜோக்கோவிச், கிர்கியோஸ் மோதல்

லண்டன்: விம்­பிள்­டன் டென்­னிஸ் தொட­ரின் ஆண்­க­ளுக்­கான ஒற்­றை­யர் பிரி­வில் இன்று நடை­பெ­ற­வுள்ள இறு­திப் போட்­டி­யில் செர்­பி­யா­வின் நோவாக் ஜோக்­கோ­விச்­சும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிர்­கி­யோஸ்­சும் மோத­வுள்­ள­னர்.

நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதிப் போட்­டி­யில் இங்­கி­லாந்­தின் கேம­ரூன் நோரியை எதிர்­கொண்­டார் ஜோக்­கோ­விச்.

இதில் ஜோக்­கோ­விச், 2-6, 6-3, 6-2, 6-4 என்ற ஆட்ட கணக்­கில் நோரியை வீழ்த்தினார்.

ஜோக்கோவிச் எட்­டா­வது முறை­யாக விம்­பிள்­டன் தொட­ரின் இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளார். அவருக்கு இது 32வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும்.

மற்­றோர் அரை­யி­று­தி­ப் போட்டியில் இருந்து காயம் கார­ண­மாக நடால் வில­கி­யதை அடுத்து, இறு­திப் போட்டிக்கு முன்­னே­றிய கிர்­கியோஸ்சை வீழ்த்தி விருதை வெல்ல காத்­தி­ருக்­கி­றார் ஜோக்­கோ­விச்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!