காமன்வெல்த் விளையாட்டுகள்: வெள்ளிப் பதக்கம் வென்றார் தோ வெய் சூங்

காமன்வெல்த் விளையாட்டுகளின் சிறப்புத் தேவையுடையோருக்கான 'எஸ்7' 50 மீட்டர் எதேச்சைபாணி நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சிங்கப்பூரின் தோ வெய் சூங்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 29.01 விநாடிகள்.

எனினும், இதைவிடச் சிறப்பாகத் தன்னால் நீந்தமுடியும் என்று நம்புவதாக 23 வயது தோ குறிப்பிட்டார்.

இப்போட்டியை 28.95 விநாடிகளில் முடித்த ஆஸ்திரேலியாவின் மேத்தியூ லெவி தங்கத்தைக் கைப்பற்றினார்.

வெண்கலம் தென்னாப்பிரிக்காவின் கிரிஸ்டியன் சேடிக்குச் சென்றது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!