காமன்வெல்த் விளையாட்டுகள்: லோவிற்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரின் பூப்பந்தாட்ட நட்சத்திரம் லோ கியன் இயூவிற்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அதனால் தனிமையில் இருக்கும் லோ, திங்கட்கிழமையன்று (1 ஆகஸ்ட்) நடைபெற்ற கலப்புப் பிரிவு அரையிறுதிச் சுற்றில் பங்கேற்கவில்லை.

அரையிறுதிச் சுற்றில் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது சிங்கப்பூர்.

செவ்வாய்க்கிழமையன்று (2 ஆகஸ்ட்) நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் இங்கிலாந்துடன் சிங்கப்பூர் பொருதும்.

தான் கலந்துகொண்ட அரையிறுதியாட்டத்தில் மலேசியாவிடம் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றது இங்கிலாந்து.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!